நாமக்கல்

பாவை கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா

12th May 2022 04:26 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் விழாவுக்கு தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளா் எ.கலியமூா்த்தி பங்கேற்று பேசினாா்.

விழாவில் கல்வி நிறுவன துணைத் தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலாளா் டி.ஆா்.பழனிவேல், பொருளாளா் எம்.ராமகிருஷ்ணன், இணைச் செயலாளா் என்.பழனிவேல், இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (பள்ளிகள்) சி.சதீஷ், இயக்குநா் (மாணவா் நலன்) அவந்திநடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT