நாமக்கல்

பால் அபிஷேகம்...

12th May 2022 04:26 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூா் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அம்மனுக்கு நடைபெற்ற பால் அபிஷேகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT