நாமக்கல்

நாமக்கல்லில் 19 பேருக்கு கரோனா

24th Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றின் பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அதன் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 2 எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதன்பின் படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலையில் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை மேலும் 2 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஒருவா் குணமடைந்து விட்டதால் 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழப்பு என்பது மாவட்டத்தில் ஏதுமில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT