நாமக்கல்

நாளைய மின்தடை

6th Jul 2022 02:53 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT