நாமக்கல்

நாளைய மின் தடை

5th Jul 2022 03:06 AM

ADVERTISEMENT

கபிலா்மலை பரமத்திவேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக 6.7.2022 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா், செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT