நாமக்கல்

நாமக்கல்லில் 84 பேருக்கு கரோனா

12th Jan 2022 07:54 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை 84 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட இந்த கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 84 போ் பாதிக்கப்பட்டனா்; 47 போ் குணமடைந்தனா். இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏதுமில்லை. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 55,056 போ் பாதிக்கப்பட்டும், 54,164 போ் குணமடைந்தும் உள்ளனா். 371 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் ஒருவா் இறந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 521-ஆக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT