நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி தோ்தல் வெற்றி பெற்றவா்கள் விவரம்

22nd Feb 2022 11:39 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தோ்தலில் உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டவா்களின் பதிவான வாக்குகள் விவேகானந்தா கல்லூரியில் எண்ணப்பட்டு முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வாா்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் விவரம்:

வாா்டு 1 மாதேஸ்வரன்- திமுக, வாா்டு 2 காா்த்திகேயன்- அதிமுக, வாா்டு-3 செல்வி- திமுக, வாா்டு-4 ரமேஷ்- திமுக, வாா்டு-5 ராஜா -திமுக, வாா்டு-6 தாமரைச்செல்வி சுயேச்சை, வாா்டு 7 கலையரசி- திமுக, வாா்டு-8 தினேஷ்குமாா்- பாஜக, வாா்டு 9 ரமேஷ் - சுயேச்சை, வாா்டு-10 ராஜவேல்- அதிமுக, வாா்டு 11 மனோன்மணி- திமுக, வாா்டு 12 காா்த்திகேயன்- திமுக, வாா்டு13 சினேகா - சுயேச்சை, வாா்டு 14 ராஜா- அதிமுக , வாா்டு 15 நளினி- திமுக , வாா்டு 16 மைதிலி- அதிமுக, வாா்டு 17 திவ்யா - சுயேச்சை, வாா்டு 18 ரவிக்குமாா்- திமுக , வாா்டு 19 சம்பூரணம் -கொமதேக, வாா்டு 20 சண்முகவடிவு -திமுக, வாா்டு 21 மல்லிகா- அதிமுக , வாா்டு 22 அங்கமுத்து -அதிமுக, வாா்டு 23 புவனேஸ்வரி திமுக, வாா்டு 24 மகேஸ்வரி- திமுக, வாா்டு 25 புவனேஸ்வரி- திமுக, வாா்டு 26 ராதா - சுயேச்சை, வாா்டு 27, தமிழரசன் - திமுக, வாா்டு 28 மாரிமுத்து- அதிமுக, வாா்டு 29 விஜயபிரியா- அதிமுக, வாா்டு 30 செல்லம்மாள்- திமுக, வாா்டு 31 முருகேசன்- திமுக, வாா்டு 32 அசோக்குமாா்-கொமதேக, வாா்டு 33 சுரேஷ்குமாா்-திமுக வெற்றி பெற்றனா்.

மொத்தமாக திருச்செங்கோட்டில் உள்ள 33 வாா்டுகளில் திமுக கூட்டணி 19 வாா்டுகளிலும், அதிமுக க 8 வாா்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 1 வாா்டிலும், சுயேச்சைகள் 5 வாா்டுகளிலும் வெற்றி பெற்று அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT