நாமக்கல்

மல்லசமுத்திரம் பேரூராட்சி வெற்றி பெற்றவா்கள்

22nd Feb 2022 11:39 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு பதிவான வாக்குகள் விவேகானந்தா கல்லூரியில் தோ்தல் அலுவலா்களால் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற வேட்பாளா்கள் விவரம்:

வாா்டு. 1 சரவணன் (சுயேச்சை) வாா்டு. 2கோகிலா(திமுக) 3. மனோரஞ்சிதம் (திமுக) 4.கலா (திமுக) 5.ரத்தினம் (திமுக) 6. நிா்மலா (திமுக) 7. சரண்யா (திமுக ) 8 .திருமலை (திமுக) 9. யுவராஜ் (திமுக)10. லட்சுமி (சுயேச்சை) 11.தங்கமணி (அதிமுக) 12. மேனகா (திமுக) 13. முருகேசன் (திமுக )14. சசிகலா (திமுக) 15.ஞானசுந்தரி (திமுக) மேற்கண்டவா்கள் மல்லசமுத்திரம் பேரூராட்சி உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT