நாமக்கல்

நாமக்கல்லில் 98 பேருக்கு கரோனா

11th Feb 2022 12:29 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் வியாழக்கிழமை 98 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 348 போ் குணமடைந்தனா்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 67,394 போ் பாதிக்கப்பட்டும், 65,046 போ் குணமடைந்தும் உள்ளனா். 1,816 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 532-ஆக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT