நாமக்கல்

பரமத்தி வேலூரில்ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 13 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9 ஆயிரத்து 72 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 92.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 55.55-க்கும், சராசரியாக ரூ. 92.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 13 ஆயிரத்து 634-க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT