நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

31st Aug 2022 03:27 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 70 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 2,400 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.5,699 முதல் ரூ.10,450 வரையிலும், சுரபி ரகம் ரூ.9,269 முதல் ரூ.10,699 வரையிலும், மட்ட ரகம் ரூ.1,699 முதல் ரூ.8,499 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT