நாமக்கல்

ரூ. 1.81 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

10th Aug 2022 02:43 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்கிழமை ரூ. 1, 81,000 தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7, 619 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 24.61 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 19.29-க்கும், சராசரியாக ரூ. 23.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கு 706 -க்கு ஏலம் போனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT