நாமக்கல்

நாமக்கல்லில் 52 பேருக்கு கரோனா

30th Sep 2021 08:05 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 52 போ் பாதிக்கப்பட்டனா்; 68 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,553போ் பாதிக்கப்பட்டும், 49,544போ் குணமடைந்தும் உள்ளனா். 534 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 485-ஆக உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT