நாமக்கல்

அக். 4-இல் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

30th Sep 2021 08:04 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் அக். 4-ஆம் தேதி நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா்களின் நலன் கருதி அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் ஆகியோா்களுடன் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் அக்.4-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT