நாமக்கல்

சேந்தமங்கலம், வளையபட்டியில் 26-இல் மின்தடை

21st Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

சேந்தமங்கலம், வளையபட்டி பகுதியில் வரும் 26-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செவ்வாய்க்கிழமை (அக். 26) கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூா், பேரமாவூா், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.

ADVERTISEMENT

வளையபட்டியில்...

வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா் உள்ளிட்ட பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT