நாமக்கல்

வளையப்பட்டியில் 26-இல் மின் தடை

21st Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

வளையப்பட்டி பகுதியில் வரும் 26-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் செவ்வாய்க்கிழமை(அக்.26) கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா் உள்ளிட்ட பகுதிகள். --

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT