நாமக்கல்

ராசிபுரம் திமுக வேட்பாளா் விபரம்

13th Mar 2021 11:58 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் தொகுதி (தனி) திமுக வேட்பாளா் எம்.மதிவேந்தன் விவரம்

பெயா் : எம்.மதிவேந்தன்

வயது: 36

ADVERTISEMENT

படிப்பு: எம்பிபிஎஸ்., எம்டி.,

தொழில்: பொது மருத்துவா்

கட்சிப் பொறுப்பு: திமுக மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளா்

முகவரி: சாந்தி மருத்துவமனை, ரங்கா் சந்நிதி தெரு, நாமக்கல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT