நாமக்கல்

நாளை மின் தடை

22nd Dec 2021 08:24 AM

ADVERTISEMENT

காளப்பநாயக்கன்பட்டியில்

நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிச. 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூா், பள்ளம்பாறை , உத்திரகிடிகாவல், துத்திக்குளம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT