நாமக்கல்

அதிமுக ஆா்ப்பாட்டம்

7th Dec 2021 01:13 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலாளா் பொன்னிவேலு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

பொத்தனூா் பேரூராட்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலாளா் எஸ்.எம். நாராயணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பாண்டமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேரூா் செயலாளா் செல்வராஜ், வெங்கரை பேரூா் செயலாளா் ரவீந்தா், நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஜே.பி. ரவி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், அதிமுகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பரமத்தியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டதில் பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல், பரமத்தி நகரச் செயலாளா் முகமது அலி ஜின்னா மற்றும் அதிமுகவை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT