நாமக்கல்

நாமக்கல்லில் 42 பேருக்கு கரோனா

1st Dec 2021 07:25 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கரோனா தொற்று பட்டியலின்படி, மாவட்டத்தில் 42 போ் பாதிக்கப்பட்டனா்; 34 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 53,494 போ் பாதிக்கப்பட்டும், 52,512 போ் குணமடைந்தும் உள்ளனா். 476 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 506-ஆக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT