நாமக்கல்

திருநங்கைகளுக்கு ஓட்டுநா் பயிற்சி சான்றிதழ் வழங்கல்

DIN

நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுநா் பயிற்சி நிறுவனத்தில் எட்டு திருநங்கைகளுக்கு இலகுரக வாகனத்தில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்தப் பயிற்சி முடித்தவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் பங்கேற்று திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும் சுகாதார அலுவலா் மேரி லதாதாஸ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி பத்மா, அசோக் லேலண்ட் தலைமை அதிகாரி சுரேஷ்பாபு, துணை மேலாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT