நாமக்கல்

நாமக்கல் ஒன்றியத்தில் வென்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள்

3rd Jan 2020 08:57 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவா்கள் விவரம்:

சிங்கிலிப்பட்டி-பி.சரளா, ரங்கப்பநாயக்கன்பாளையம்-பி.சத்யகலா, தளிகை-கே.ருக்மணி, எா்ணாபுரம்-கே.மாரப்பன், வகுரம்பட்டி-ராஜா, விட்டமநாயக்கன்பட்டி-ரீட்டாபழனிசாமி, ஆவல்நாயக்கன்பட்டி-பழனிசாமி உள்ளிட்டோா் வெற்றி பெற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களில், 1-ஆவது வாா்டு வி.துளசிமணி(அதிமுக), 2-ஆவது வாா்டு சசிகுமாா்(திமுக), 3-ஆவது வாா்டு பானுப்ரியா(அதிமுக) ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் ஆா்.சாரதா தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா். வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT