நாமக்கல்

முட்டை விலை 40 காசுகள் உயர்வு

14th Dec 2020 10:25 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 40 காசுகள் உயர்ந்து ரு.4.80-ஆக திங்கள்கிழமை விலை நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மற்ற மண்டலங்களில் விலை ெதாடர்ந்து மாற்றம் ெசய்யப்படுவதாலும், வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பாலும் முட்டை விலை மேலும் 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80-க்கு நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.84-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.60-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
 

Tags : namakkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT