நாமக்கல்

கட்டட இடிபாடுக் கழிவுகளைகொட்டுவதற்கு தனி இடம் ஒதுக்கீடு

7th Sep 2019 09:43 AM

ADVERTISEMENT

நாமக்கல் நகராட்சியில் கட்டட இடிபாடுக் கழிவுகளைக் கொட்டுவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா கூறியது;  நாமக்கல் நகராட்சியில் இடிக்கப்படும் கட்டடக் கழிவுகளை, பொது இடங்களில், சாலையோரங்களில், தெருவோரங்களில், குளம்,  குட்டைகளில் கொட்டுவதற்கு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காகவே நகராட்சிப் பகுதியில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கொட்டுவதற்கு, 98948-07886, 99943-88224 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT