நாமக்கல்

காளப்பநாயக்கன்பட்டியில் 27-இல் மின் நிறுத்தம்

22nd Nov 2019 10:03 AM

ADVERTISEMENT

காளப்பநாயக்கன்பட்டியில் வரும் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் புதன்கிழமை(நவ.27) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூா், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT