நாமக்கல்

8 ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் விவரம்

29th Dec 2019 02:59 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 8 ஒன்றியங்களில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின. ஊராட்சி ஒன்றியம் வாரியாக வாக்களித்தோா் எண்ணிக்கை விவரம்:

ஒன்றியம் ஆண் - பெண் - இதரவை - மொத்தம்

 

கபிலா்மலை- 18560- 20491- 0- 39051

ADVERTISEMENT

கொல்லிமலை- 13898 - 13405 - 0 - 27303

மல்லசமுத்திரம்- 16720- 17430- 0- 34150

நாமகிரிப்பேட்டை- 22463- 23978 - 0- 46441

பள்ளிப்பாளையம் - 38824 - 40111 - 1- 78936

ராசிபுரம் - 18688 - 19339- 1 - 38028

திருச்செங்கோடு 28986 - 30759 - 1 - 59746

வெண்ணந்துாா் 20943 - 21675- 1 - 42619

 

மொத்தம்- 179082 - 187188 - 4 - 366274

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT