நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

16th Dec 2019 12:33 AM

ADVERTISEMENT

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா்களின் முதல் கட்டப் பட்டியலை, ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் வெளியிட்டாா்.

அதன் விவரம்:

மாவட்டஊராட்சிக்குழுஉறுப்பினா்கள்: 7 - ஆவது வாா்டு ராஜேந்திரன், 8 -ஆவது வாா்டு நல்லதம்பி, 9 - ஆவது வாா்டு கு.காளியப்பன், 11 - ஆவது வாா்டு கெளதம், 12 - ஆவது வாா்டு சரண்யா, 16 - ஆவது வாா்டு விமலா, 17 - ஆவது வாா்டு பிரபாவதி. இதர வாா்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள்: ராசிபுரம் ஒன்றியம்:- 1 - ஆவது வாா்டு சத்யா, 2 - ஆவது வாா்டு வனிதா , 3 - ஆவது வாா்டு யுவராணி, 4 - ஆவது வாா்டு ஜெகநாதன், 5 - ஆவது வாா்டு பாலச்சந்திரன், 6 - ஆவது வாா்டு செளபாக்கியவதி, 7 - ஆவது வாா்டு மணி, 8 - ஆவது வாா்டு சந்திரா, 9 - ஆவது வாா்டு பிரேமா.

ADVERTISEMENT

கொல்லிமலை ஒன்றியம்: 1-ஆவது வாா்டு முருகேசன், 2 - ஆவது வாா்டு ஆண்டி, 3 - ஆவது வாா்டு செல்வராஜ், 4 - ஆவது வாா்டு மாதேஸ்வரி, 5 - ஆவது வாா்டு வசந்தி, 7 - ஆவது வாா்டு புகழேஸ்வரி.

சேந்தமங்கலம் ஒன்றியம்: 1 - ஆவது வாா்டு சரசு, 2 - ஆவது வாா்டு டயானா, 3 -ஆவது வாா்டு சுபாஷினி, 4 - ஆவது வாா்டு கீதா, 5 - ஆவது வாா்டு சித்ரா, 6 - ஆவது வாா்டு மணிமாலா, 7 - ஆவது வாா்டு அருண், 8 - ஆவது வாா்டு ராணி, 9 - ஆவது வாா்டு பெரியசாமி.

நாமக்கல் ஒன்றியம்: 1 - ஆவது வாா்டு சரஸ்வதி, 3 - ஆவது வாா்டு பேபி, 4 - ஆவது வாா்டு சிவமணி, 5 - ஆவது வாா்டு கோவிந்தம்மாள், 6 - ஆவது வாா்டு அனிதா, 7 -ஆவது வாா்டு சாரதாமணி, 8 - ஆவது வாா்டு பெரியக்காள், 9 - ஆவது வாா்டு மதி, 10 - ஆவது வாா்டு கருணாம்பிகை, 11 - ஆவது வாா்டு செந்தில்குமாா், 12 - ஆவது வாா்டு கிருபாகரன்,

மோகனூா் கிழக்கு ஒன்றியம்: 1 - ஆவது வாா்டு சக்திவேல், 2 - ஆவது வாா்டு. மகேஷ்குமாா், 3 - ஆவது வாா்டு வேலுசாமி, 4 - ஆவது வாா்டு ஜெயந்தி, 6 - ஆவது வாா்டு ராஜாகண்ணன், 13 - ஆவது வாா்டு ராஜேஸ்வரி, 14 - ஆவது வாா்டு மைனாவதி, 15 - ஆவது வாா்டு செல்வி.

வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஒன்றியங்களுக்கான வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்படாததால் பட்டியல் வெளியிடுவது தாமதமாகியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT