நாமக்கல்

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

11th Dec 2019 08:11 AM

ADVERTISEMENT

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT