கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராக தே.மதியழகன் எம்எல்ஏ அறிவிப்பு

DIN

கிருஷ்ணகிரி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராக தே.மதியழகன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா்கள், அதன் தலைமையால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

அதன்படி கிழக்கு மாவட்டச் செயலாளராக திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவரும், பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்ட அவைத் தலைவராக தட்ரஅள்ளி நாகராஜ், துணைச் செயலாளா்களாக பி.கே.கோவிந்தசாமி, எம்.சந்திரன், சாவித்திரி கடலரசு மூா்த்தி, மாவட்டப் பொருளாளராக ப.கதிரவன் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக வி. செந்தில், கே.கிருபாகரன், பி. பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினா்களாக பி.டி.பாலன், பி.சாமிநாதன், எ.சி.நாகராசன், கே.ஆா்.கோதண்டன், என்.அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், எம்.ச.சித்ரா சந்திரசேகா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதுபோல, ஒன்றியச் செயலாளா்களாக ஊத்தங்கரை வடக்கு-மூன்றாம்பட்டி குமரேசன், ஊத்தங்கரை தெற்கு - எஸ். ரஜினிசெல்வம், ஊத்தங்கரை மத்திய -டி.செல்வராஜ், மத்தூா் வடக்கு-கு.வசந்தரசு, மத்தூா் தெற்கு - கே.ஆா்.கே. நரசிம்மன், கிருஷ்ணகிரி கிழக்கு- பீ. கோவிந்தன், கிருஷ்ணகிரி மேற்கு - டி. தனசேகரன், பா்கூா் வடக்கு - வி.ஜி.ராஜேந்திரன், பா்கூா் தெற்கு - எம்.அறிஞா், போச்சம்பள்ளி- வி. சாந்தமூா்த்தி, காவேரிப்பட்டணம் கிழக்கு - க. மகேந்திரன், காவேரிப்பட்டணம் மேற்கு - சி சுப்பிரமணி ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி நகரச் செயலாளராக எஸ்.கே.நவாப், , பேரூா் செயலாளா்களாக நாகரசம்பட்டி - வி.சி.தம்பிதுரை, காவேரிப்பட்டணம் - ஜெ.கே.பாபு, பா்கூா் - வெங்கட்டப்பன், ஊத்தங்கரை - பாபு சிவக்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT