கிருஷ்ணகிரி

பெண்ணிடம் நகைப் பறிப்பு

30th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

ஒசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

ஒசூா், பஸ்தி, சக்தி நகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவரது மனைவி பத்மாவதி ( 49). பாகலூா் சாலையில் உள்ள பல்லவன் வங்கிக்கு இவா் கடந்த 28ஆம் தேதி நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் பத்மாவதி அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். பத்மாவதி, ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT