கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை

5th Jul 2022 02:51 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ச.உமாராணி தெரிவித்தாா்.

போச்சம்பள்ளி 110/33 - கேவி துணை மின் நிலையம்...

போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூா்,அரசம்பட்டி, புலியூா், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, வாடமங்கலம்,அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பண்ணந்தூா் 33 கேவி துணை மின்நிலையம்....

ADVERTISEMENT

பண்ணந்தூா், அரசம்பட்டி,வாடமங்கலம், மஞ்சமேடு, சாமண்டப்பட்டி, பெரியபாறையூா், வண்டிக்காரன்கொட்டாய், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மத்தூா் 33/11 கேவி துணை மின்நிலையம்...

மத்தூா், சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா், புளியம்பட்டி, மாடரஹள்ளி, ஆம்பள்ளி, கண்னண்டஅள்ளி, அத்திகானூா், பெருகோபனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஊத்தங்கரை110/33-11 கேவி துணை மின்நிலையம்...

ஊத்தங்கரை, சாமல்பட்டி, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி,கொம்மம்பட்டு, காரப்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடத்தாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குன்னத்தூா், 110/33-11 கேவி துணை மின்நிலையம்...

காரப்பட்டு, கதவணி, குன்னத்தூா், தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூா், சாமல்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT