கிருஷ்ணகிரி

முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா்

1st Jul 2022 01:36 AM

ADVERTISEMENT

 

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ.

ADVERTISEMENT
ADVERTISEMENT