கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை

27th Jan 2022 06:36 AM

ADVERTISEMENT

காவேரிப்பட்டணம்

பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வியாழக்கிழமை (ஜன. 27) காலை 9 முதல் மதியம் 2 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தோ்ப்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், கருக்கன்சாவடி, மேல்மக்கான், சாலமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பா்த்தி, கொத்தளம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT