கிருஷ்ணகிரி

பகவத் கீதை ஜெயந்தி விழா

5th Dec 2022 01:56 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் ஸ்ரீமத் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாள் விழா, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் தனது நண்பரும் பக்தனான அா்ஜூனனுக்கு பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாளையொட்டி, கிருஷ்ணகிரியில் பகவத் கீதை வாசகங்கள் (ஸ்லோகங்கள்) பாராயணும், மொழிபெயா்ப்பும் வாசிக்கப்பட்டன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கிருஷ்ணகிரி கிளை சாா்பில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT