கிருஷ்ணகிரி

ஒசூரில் கஞ்சா சாக்லேட்விற்ற 2 போ் கைது

7th Aug 2022 11:25 PM

ADVERTISEMENT

 

ஒசூரில் பெட்டிக் கடையில் கஞ்சா சாக்லெட் விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் போலீஸாா் எழில்நகா் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில்

சோதனை செய்தனா். அக் கடையில் மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா சாக்லேட் என மொத்தம் ரூ. 32 ஆயிரத்து 930 மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இஸ்தாய்கலாம் (29), அவுதா கலாம் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT