கிருஷ்ணகிரி

செயற்கை மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

22nd Oct 2021 05:46 AM

ADVERTISEMENT

ஒசூரில் எம்.சாண்ட் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, பத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளை சோதனை செய்தாா். அதில் அனுமதியின்றி 7 யூனிட் எம்.சாண்ட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக 2 லாரிகளை பறிமுதல் செய்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT