கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் பொதுமக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு

DIN

காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெரியாா் தெரு, கோட்டைய நாயுடு தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, பன்னீா்செல்வம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, குடிநீா், கழிப்பறை, கழிவுநீா்க் கால்வாய், சாலை, முதியோா் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களைச் சந்தித்து குறைகளை நீக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். மேலும், அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் காத்தவராயன், பேரூராட்சி முன்னாள் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT