கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

2nd Nov 2021 01:27 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை பாமக சாா்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தரக்கோரி நான்குமுனை சந்திப்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மூா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் வேலு, முருகன், அருள், பூபதி, முன்னாள் கவுன்சிலா் குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊத்தங்கரை நகர செயலாளா் மணிவண்ணன், நகர தலைவா் கோவிந்தன், மணி, பொதுக்குழு உறுப்பினா் நகுலன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT