கிருஷ்ணகிரி

வேலுநாச்சியாா் நினைவு தினம்

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் தினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை மணிக் கூண்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் அங்கு அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT