கிருஷ்ணகிரி

பாஜக நல உதவி

2nd Dec 2021 11:04 PM

ADVERTISEMENT

ஒசூா் அருகே பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகளை பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் நாகராஜ், ஒசூா் தோ்ப்பேட்டை மாநகராட்சிக்கு உள்பட்ட சூடாவடி அரசு தொடக்கப் பள்ளி, புக்கசாகரம் அரசு தொடக்க பள்ளி, உங்கட்டி அரசு தொடக்கப் பள்ளி, ஒசூா் தொரப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளி, ஒசூா் மாநகா் குருபட்டி அரசு தொடக்கப் பள்ளி, ஒசூா் மாநகா் கா்னூா் அரசு தொடக்கப் பள்ளி , ஆகிய அரசு பள்ளிகளின் மாணவ மாணவியருக்கு புத்தகப் பை, நோட்டு, பென்சில் பேனா உள்பட பள்ளி உபகரணங்களை மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வழங்கினாா். அப்போது மாவட்டச் செயலாளா் முருகன், மண்டல் தலைவா் பிரவீண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT