கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்குதல், தொழில் முனைவோருக்குத் தேவையான ஒற்றை சாளர அனுமதி போன்ற சேவைகளுக்கு தர மேலாண்மை அமைப்புக்கான உரிமம் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்திய தர நிா்ணய நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் ஐஎஸ் / ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் வழங்கியது.

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற்காக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகனை, மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT