கிருஷ்ணகிரி

புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

7th Apr 2021 09:36 AM

ADVERTISEMENT

பேரிகை அருகே புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சூளகிரி வட்டம், குடிசாதனப்பள்ளி அருகே உள்ள நெரிகம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (24). கூலித் தொழிலாளி. இவருக்குக் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவா் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவரை பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த அவா் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மனோகா் இறந்தாா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT