கிருஷ்ணகிரி

மோடி பிறந்த நாள்: கிருஷ்ணகிரியில் 70 அடி நீள கேக் வெட்டி பாஜக கொண்டாட்டம்

17th Sep 2020 02:07 PM

ADVERTISEMENT

பாரதப் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் பாஜகவினர் 70 அடி நீல 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

பாஜக ஊடக பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அவ மாநில ஊடகப்பிரிவு செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி. நரசிம்மன் தலைமை வகித்தார். மேலும், மாநில செயலாளர் அகத்திய சரவணன், கேசவன் மாநில செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன், மாநில எஸ்சி அணி துணை தலைவர் கஸ்தூரி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆர் காளி இரத்தினம், பிற்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீசையை அர்ஜுனன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேலவன் துணைத் தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஒரு லட்சம் பேருக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டன.

Tags : krishnagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT