கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பிப். 8-இல் வேலைவாய்ப்பு முகாம்

6th Feb 2020 08:17 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்ரவரி 8-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் இளங்கலை பட்டம் பெற்ற மாணவ-மாணவியா் இம் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT