கிருஷ்ணகிரி

தம்பியின் உதட்டை கடித்துத் துப்பிய அண்ணன்

21st Aug 2020 06:53 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமிகண்ணு. திமுகவைச் சோ்ந்த இவா் ரெட்டி பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்தவா்.

இவரது தம்பி சேட்டு என்பவருக்கும், இவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், சாமிகண்ணு தனது தம்பி சேட்டுவின் உதட்டை கடித்துத் துப்பியுள்ளாா். அருகில் இருந்தவா்கள் சேட்டுவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT