கிருஷ்ணகிரி

விருது பெற்ற நல்லாசிரியருக்கு பாராட்டு

7th Sep 2019 09:53 AM

ADVERTISEMENT

நல்லாசிரியர் விருது பெற்ற கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
2018-2019-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதினை கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சி.பார்வதிக்கு அண்மையில் வழங்கப்பட்டது. 
இந்த விருது பெற பரிந்துரை செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, உறுதுணையாக இருந்த பள்ளியின் நிறுவனர் ஆர்.கொங்கரசன், தாளாளர் எம்.எஸ்.சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குநர்கள் கே.கௌதமன், கே.புவியரசன் ஆகியோருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT