கிருஷ்ணகிரி

ஜூலை 6 மின் தடை

6th Jul 2019 09:30 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி துண மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி நகர், வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுச் சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT