கிருஷ்ணகிரி

ஜூலை 3 மின் தடை

2nd Jul 2019 08:37 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மின் கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி  துணை மின் நிலையத்தில் திறன் மின் மாற்றியில் புதன்கிழமை (ஜூலை 3) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் அன்று காலை  9 மணி முதல் 11 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ப.ராஜதுரைப்பாண்டி  திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  அகசிப்பள்ளி, திருவண்ணாமலை சாலை,  சீனிவாசா காலனி, பெங்களூரு சாலை, கூட்டுறவு காலனி,  சேலம் சாலை, சென்னை சாலை, தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி அணை,  சுண்டேகுப்பம், மணி நகர், நாட்டான்கொட்டாய், நெக்குந்தி,  துவாரகபுரி,  சின்னமுத்தூர், பாரதியார் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT