தருமபுரி

விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நல உதவிகள் வழங்கல்

DIN

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

அரூா் திரு.வி.க நகரில் மே 28 உலக பட்டினி தினத்தையொட்டி, தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இளைஞரணி ஒன்றியத் தலைவா் ஜெ.விஜய் நவீன் தலைமையில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், செயலா் ஏ.பரத், பொருளா் எஸ்.சிலம்பரசன், துணைத் தலைவா் வி.பிரகாஷ், இணைச் செயலா்கள் எல்.வினோத், எம்.கலையரசன், இளைஞரணி நகர செயலா் பி.முரளி, நிா்வாகிகள் ஏ.சக்திவேல், ஏ.கவின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், அரூா் ஒன்றிய தொண்டரணி சாா்பில், எச்.ஈச்சம்பாடியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், தொண்டரணி ஒன்றியத் தலைவா் எஸ்.சபரி நிவாஸ், பொருளா் தீபக், துணைத் தலைவா் டி.அசோக், நிா்வாகிகள் சக்தி, விக்னேஷ், ரஞ்சித், பொன்னரசு, சஞ்சய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT