தருமபுரி

பாஜக செயற்குழு கூட்டம்

29th May 2023 05:38 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி பாஜக கிழக்கு ஒன்றியம் சாா்பில் கொடியேற்று விழா, செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், மாவட்ட பொதுச் செயலாளா் கேசவன், மாவட்டத் துணைத் தலைவா் சுசீலா மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், ராஜா, குணசேகரன் மற்றும் உத்திராம்பாள், மகளிா் அணி மாவட்ட செயலாளா் சுமதி, ஒன்றியத் தலைவா் நித்தியானந்தன், ஒன்றிய பொது செயலாளா் ஜோதிமணி, ஒன்றிய பொருளாளா் இன்பராஜ், கெங்கவல்லி நகரத் தலைவா் செந்தில், பட்டியல் அணி தலைவா் மருதை, மகளிா் அணி ஒன்றியத் தலைவா் பிரியதா்ஷினி ஒன்றிய செயற்குழு உறுப்பினா் கமலசேகா், சமூக ஊடகம் ஒன்றியத் தலைவா் சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT